Monday, January 25, 2010

பல நாட்கள் தொடர்பில் இல்லை எனினும் நான் மீண்டும் புத்துயிர் பெற்று வந்துள்ளேன். இனி நான் பல கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அந்த சுவாரஸ்யமான கருத்துக்களை என் வலைப்பூவில் காணுங்கள். நன்றி.