அனைவருக்கும் வணக்கம்!
இது என்னுடைய முதல் வலைப்பூ.நான் ஈரோட்டில் வசிக்கிறேன். அங்கு காமராஜ் என்னும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கின்றேன். நான் தமிழைப் பற்றி படித்த சில அறிவுப்பூர்வமாக உண்மைகளை பதிவு செய்யவும் மற்றும் தமிழில் எனக்கு பிடித்த செய்திகளை பகிர்ந்து கொள்வதற்க்காகவும் இந்த வலைப்பூவை தொடங்கி உள்ளேன்.
அனைவரும் வருக!!
Friday, April 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)

This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்ப்பிரியன்
தங்கள் வலைப்பதிவு மேன்மையுற வாழ்த்துக்கள்...
தொடர்க் தங்கள் தமிழ்ப்பணி..